பதிவுகள் பொதுவாக ஒன்றன் கீழ் ஒன்றாக தொடர்ச்சியாய் அமைந்திருக்கும். இப்பதிவுகளின் அளவு சிறியதாகவும், பெரியதாகவும் அமைந்திருக்கும். பெரிதாய் அமைந்திருக்கும் பதிவுகளினால் ஒன்றன் கீழ் ஒன்றாக அமைந்திருக்கும் பதிவுகளைப் பார்ப்பதற்கும் படிப்பதற்கும் சிரமமாய் இருக்கும். ஆகையினால் பெரிதாக அமைந்துள்ள பதிவை “மேலும் படிக்க” என்பது போல் அமைத்து விரிவாக்கம் செய்து கொள்ள ஒரு இணைப்பை கொடுக்கலாம்.
இவ்வாறு செய்வதனால் நாம் இடும் பதிவின் அளவை ஒரே சீராக வைக்க உதவுகிறது.
அதற்கான செயல்முறைகளை தற்போது பார்ப்போம்.
1. பிளாக்கர் கணக்கினுள் நுழைந்து கொள்ளுங்கள்.
2. Dashboard >> Layout >> Edit HTML சொடுக்குங்கள்.
3. Edit Template என்பனவற்றில் Expand Widget Templates ஐ தேர்வு செய்து கொள்ளுங்கள். இது கொடுக்கப்பட்டுள்ள நிரலினுள் விரிவாக்கம் செய்யப்பட்ட நிரலை இது இணைக்கும்.
4. பெட்டியிலுள்ள நிரல்களில்
<data:post.body/>
என்ற நிரல் இருக்கும் இடத்தை தேடி கீழே கொடுக்கப்பட்டுள்ள நிரலை
<data:post.body/>
க்கு மேலே இருக்குமாறு Paste செய்யவும்.<b:if cond='data:blog.pageType == "item"'>

<data:post.body/>

<b:else/>
5. அடுத்ததாக கீழே கொடுக்கப்பட்ட நிரலை
<data:post.body/>
க்கு கீழே இருக்குமாறு Paste செய்யவும்.<b:if cond='data:blog.pageType != "item"'>

மேலும் படிக்க..…
</b:if>
</b:if>
6. அதாவது மேல்கண்ட்ட 4, 5 வது செயல்முறைகள் கீழ்க்கண்டவாறு உள்ளதா என சரி பார்த்துக் கொள்ளுங்கள்.<b:if cond='data:blog.pageType == "item"'>

<data:post.body/>

<b:else/>

<data:post.body/>

<b:if cond='data:blog.pageType != "item"'>

மேலும் படிக்க..…
</b:if>
</b:if>
7. Save Template பொத்தானை சொடுக்கி வடிவமைப்பில் இணைத்தவற்றை சேமிக்கவும். தற்போது வடிவமைப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அடுத்ததாக நாம் இடும் பதிவுகளில் எந்த அளவு வார்த்தைகளை சுருக்க வேண்டும் என்பதையும் முறைப்படுத்த வேண்டும்.
8. பதிவிடுவதற்கு Posting>> New Post தேர்வு செய்து உங்களது தலைப்பையும், கட்டுரையையும் பதிவிடுங்கள். பின் எதுவரை உங்களது பதிவு இணையத்தில் தெரிய வேண்டும் எனபதை தேர்வு செய்து கீழ்வருவனவாறு செயல்முறைப்படுத்துங்கள்.
கீழே கொடுக்கப்பட்டவற்றில் உங்களுக்கு முதல் பாராவை மட்டும் தான் வலைப்பூவில் தெரியவேண்டும் என வைத்துக் கொள்வோம். ‘இன்று எனத் தொடங்கும் வார்த்தைக்கு முன் என இடவும், பின் அந்த பாராவின் முடிவில் என சேர்த்துக் கொள்ளவும்.
உதாரணமாக..
9. நீங்கள் பதிவிடும் ஒவ்வொரு பதிவிற்கும் இவ்வாறு இணைக்க உங்களின் பதிவுகள் வலைப்பூவில் கீழ்க்கண்டவாறு சீராக தோற்றமளிக்கும்.
Thursday, June 4, 2009
பதிவுகளில் “மேலும் படிக்க..” இணைப்பது எப்படி?
at
6:25 PM

Labels: பிளாக்கிங்
Subscribe to:
Post Comments (Atom)
சற்று முன்..
மறுமொழிகள்
தொகுப்புக்கள்
- அடைப்பலகை (2)
- பிளாக்கர் (1)
- பிளாக்கிங் (7)
- வேர்ட்பிரஸ் (1)
பேழை

2009
(8)

June
(8)
- முதன்மையான பிளாக்கர் அடைப்பலகைகள் கிடைக்கும் தளங்கள்.
- அச்சுப்பிரதி வேர்ட்பிரஸ் அடைப்பலகை
- பதிவுகளை ஏற்றுமதி/இறக்குமதி செய்வது எப்படி?
- பிளாக்கரில் பயனரின் விபரங்களை மறைக்க !
- பதிவுகளில் “மேலும் படிக்க..” இணைப்பது எப்படி?
- நேவிகேஷன் பார் -ஐ நீக்குவது எப்படி ?
- பிளாக் உருவாக்குவது எப்படி ?
- பதிவுகளை பண்படுத்துதல் எப்படி ?

June
(8)
0 comments:
Post a Comment